கொத்து முட்டை கோஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,அரிசி மாவு,உப்பு,மஞ்சள் தூள்,பச்சை மிளகாய்,நறுக்கிய கோஸ் அனைத்தும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 2
உருண்டை போல பிடித்து 15-20 நிமிடம் வேகவைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய்,சோம்பு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் உருண்டை களை உதிர்த்து இதனுடன் சேர்க்கவும்.
- 4
பின்னர்,இதனுடன் ஒரு முட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
மிளகு தூள்,கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13170862












கமெண்ட் (2)