சத்தான பொரி அரிசி மாவு உருண்டை
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு கப் அரிசியை கடாயில் நன்கு புரியும்படி வறுத்துக் கொள்ளவும்
- 2
வறுத்த அரிசியை மிக்ஸி ஜாரில் நன்கு நைசாக அரைக்கவும் பின்பு அந்த மாவில் வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றி தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 3
பிறகு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு கிளறவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 4
உருண்டையை தேங்காய் துருவலில் மீண்டும் பிரட்டி எடுத்துக்கொள்ளலாம்
- 5
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான சுவையான அரிசிமாவு உருண்டை தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13198303














கமெண்ட் (2)