அரைச்சு விட்ட சாம்பார்

Sarulatha @cook_21456934
பாரம்பரிய சுவை மற்றும் வாசனை கொண்ட சாம்பார்
#sambarrasam
அரைச்சு விட்ட சாம்பார்
பாரம்பரிய சுவை மற்றும் வாசனை கொண்ட சாம்பார்
#sambarrasam
சமையல் குறிப்புகள்
- 1
தனியா, கடலை பருப்பு, வெந்தயம்,மிளகாய் சேர்த்து வருத்து கொள்ளவும். இறுதியாக அடுப்பை அணைத்த பிறகு தேங்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- 2
கடாய் சூடான பிறகு எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 3
அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். 1 கப் தண்ணீர் சேர்த்து புலி சேர்க்கவும்.
- 4
நன்கு கொதி வந்த பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
இறுதியாக பருப்பு மற்றும் தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
குடம் புளி தக்காளி ரசம் (Kudampuli thakkaali rasam Recipe in Tamil)
உடல் எடையை குறைக்கவல்லது குடம் புளி. இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது.#sambarrasam Sarulatha -
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
-
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR
#magazine2“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன். காப்சிகம், கறிவேப்பிலை, தக்காளி என் தோட்டத்து பொருட்கள். சாம்பார் கலர்ஃபுல், நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
-
பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)
#made4குழம்பு வகைகளில் முதலில் வருவது சாம்பார் மட்டும் தான். அதை பலவிதமாக செய்து உண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அதிலொன்று பாரம்பரிய முறை மற்றும் மற்ற வகையான சாம்பாரை விட மிகவும் எளிதாகவும் செய்துவிடலாம் இன்னும் சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
-
-
சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
#goசத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் பூசணி விதைகளையும் கூட்டில் சேர்த்தேன். புரதத்திரக்கு பயத்தம் பருப்பு , என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் துண்டுகள் க்ருஞ்சினேஸ், சுவை, சத்து சேர்க்கும் Lakshmi Sridharan Ph D -
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)
#VK“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிடிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, அதனால் வ்ரோஜன் சேர்த்தேன்; வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13199530
கமெண்ட் (2)