வெற்றிலை ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெற்றிலை நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்க்கவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 3
புளி தண்ணீர் சேர்க்கவும்.மஞ்சள் தூள்,ரசம் பொடி,உப்பு, பூண்டு சேர்க்கவும்.
- 4
கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13223081








கமெண்ட் (6)