சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை ஐ நன்கு கழுவி 8மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி தட்டி கொள்ளவும்.
- 2
குக்கரில் கொண்டைகடலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு,2கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
- 3
நன்கு வெந்த பிறகு மசித்து கொள்ளவும். சூப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். காரத்துக்கு தேவையான அளவு மிளகு,சீரகத்தை பிரெஷ் ஆக தட்டி சேர்த்து கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
- 4
வானெலியில் நெய் விட்டு கடுகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை,மிளகு தூவி பரிமாறவும். சுவையான சத்தான சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
-
அவல் கட்லெட்
#leftover#மீதமான அவுல் உப்புமாவில் உருளை கிழங்கு இல்லாமல் கட்லெட்.நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13215079
கமெண்ட்