குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#cookwithfriends #Soup #vijiprem இந்த சூப் சைனாவின் பிரபலமான சூப். நிறைந்த காய்கறிகள் மற்றும் காய்கறி வேகவைத்த தண்ணீர் கொண்டு செய்வதால் மிகுந்த சத்து நிறைந்தது. பொரித்த நூடுல்ஸ் சேர்ப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1வேகவைத்தநூடுல்ஸ்
  • 2டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்மாவு
  • 3பல்பூண்டு
  • 1டீஸ்பூன்சர்க்கரை
  • 1/4கப்கேரட்
  • 1/4கப்காலிஃப்ளவர்
  • 1/4கப்காளான்
  • 1/4கப்குடைமிளகாய்
  • 1/4கப்முட்டைக்கோஸ்
  • 1/2 லிட்டர்வெஜிடபிள் ஸ்டாக்(காய்கறி வேக வைத்த தண்ணீர்)
  • 1 டீஸ்பூன்மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் டார்க்சோயா சாஸ்
  • 1 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  • வெங்காயத்தாள் (அல்லது)கொத்தமல்லி இலை
  • தேவையானஅளவுஉப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வேகவைத்த நூடுல்ஸ் உடன் ஒரு டேபிள் ஸ்பூன்கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக பிசிறி 2 நிமிடம் கழித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை மிதமான சூட்டில் கிளறவும் பின் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அதில் சோயா சாஸ் மற்றும் டொமேடோ கெட்சப் சேர்த்து வதக்கவும்.

    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன்பின் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கொதித்ததும் சிறிதளவு வெஜிடபிள்ஸ் டாக்கில் ஒரு டீஸ்பூன் அளவு கான்பிளவர் மாவு சேர்த்து கலந்து சூப்பில் சேர்க்கவும்.

    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சூப் நன்றாக கொதித்ததும் மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கிண்ணத்தில் சூப்பை ஊற்றி மேலே பொறித்த நூடுல்சை வைத்து சூடாக பரிமாறவும். (குறிப்பு- சைனீஸ் இல் கொத்தமல்லி இலை பயன்படுத்தமாட்டார்கள். வெங்காயத்தாள் இல்லாதபட்சத்தில் கொத்தமல்லி இலை பயன்படுத்தலாம்.)

    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
23 ஜூலை 2020 15:28 அன்று
Dharmapuri

கமெண்ட் (6)

Renukabala
Renukabala @renubala123
24 ஜூலை 2020 09:20
Very nice👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி Manchow சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உப்புமாவில் செய்த வடை
  2. பச்சை புளி ரசம் (Raw tamarind rasam)
  3. மைதா பிஸ்கெட்
  4. இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் (Instant bread honeycake recipe in tam
  5. உப்புமா ஃப்ரைட் ரோல்
  1. சில்லி இட்லி
  2. காய் கறி உருளை சுருள்
  3. பிரட் உப்மா
  4. தவா பிரை இட்லி (Tawa fry idly)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13248132
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close