உப்புமா ஃப்ரைட் ரோல்

Muniswari G @munis_gmvs
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..
உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..
சமையல் குறிப்புகள்
- 1
உப்புமாவுடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
- 2
சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டி கொள்ளவும்
- 3
மைதாவை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். அதில் உருட்டி வைத்துள்ள உப்புமாவை முக்கி எடுக்கவும்..
- 4
முக்கி எடுத்து பொடித்து வைத்துள்ள கார்னில் உருட்டவும்
- 5
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
இப்போது சுவையான உப்புமா ஃப்ரைட் ரோல் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
-
-
-
-
-
கல்கத்தா எக் கதி ரோல்(calcutta egg kati roll recipe in tamil)
#TheChefStory #ATW1Kati means stick.it refers to the shape of the roll look as stick.முட்டை பரோட்டாவின் நடுவில் வைக்கப்படும்,வெள்ளரிக்காய்,வெங்காயத்துடன் மிளகுத்தூள்,மிளகாய்,மற்றும் சாஸ் சேர்த்து லெமன் பிழிந்து சுருட்டி,அப்படியே பிடித்த பாடல்களைப் பார்த்துக் கொண்டே, நறுக் நறுக்-கென்று மென்று சாப்பிட சுவையாக இருக்கும். என் கற்பனையில் இருந்ததை விட சுவை சிறப்பாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் உப்புமா (Thenkaai upma recipe in tamil)
#coconutஉப்புமா சாப்பிடாதவர்கள் கூட இப்படி தேங்காய் உப்புமா செய்தால் ரசித்து சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள்.தேங்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்து செய்வதனால் தனியே தொட்டுக்கொள்ள சட்னி எதுவும் தேவைப்படாது. Asma Parveen -
-
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13248909
கமெண்ட் (6)