பிரட் உப்மா
#goldenapron3
#மீதமான பண்டம் உணவு வகை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் விரட்டு மேலே இருக்கும் கீழே இருக்கும் வேண்டாத பகுதியை எடுத்து துண்டு துண்டாக பிட்டு வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் கறிவேப்பிலை சீரகம் நெருக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும், அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கிய உடன் முட்டை சேர்த்து கிளறி சிறிது நேரத்தில் முடித்து வைத்த பிரட் துண்டுகளை அதில் கலந்து நன்றாகக் கிளறி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- 4
சுவையான ப்ரெட் உப்புமா ரெடி இது கொத்து பரோட்டா போன்ற சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பிரட் மஞ்சூரியன்(Bread manchurian)
#vattaranதிண்டுக்கல்லில் "பன் பாய்" கடை சிறப்பு "பிரட் மஞ்சூரியன்" தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம் .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான உணவு. karunamiracle meracil -
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
-
-
-
ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)
#bookமிக சத்தான சுவையான உணவு வகை. சுலபமாக செய்ய கூடிய எளிய வகை உணவு. Santhanalakshmi -
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கிரில்ட் பாலகொட்டை பட்டீஸ் (Grilled palakkottai patties recipe in tamil)
மிகவும் புதுமையான சுய முயற்சி. சமைத்து பாருங்கள். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
பொட்டுக்கடலை உருளைக்கிழங்கு கட்லட் (Pottukadalai urulaikilanku cutlet recipe in tamil)
1.) உருளைக்கிழங்கில் விட்டமின்கள், தாது உப்புக்கள், கொழுப்பு, நார்ச்சத்து ,பாஸ்பரஸ் கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.)உடலில் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி விடுகிறது.3.) பொட்டுக் கடலையில் புரதம் ,கொழுப்பு ,நார்ச்சத்து கால்சியம் ,இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ,நியாசின் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது.# i love cooking. லதா செந்தில் -
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13248138
கமெண்ட்