பப்பட் ரோல்
சமையல் குறிப்புகள்
- 1
தவாவை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி சேர்க்கவும்
- 2
பின்னர் குடைமிளகாய், ஸ்வீட்க்கான், மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பன்னீர் துண்டுகள் சேர்த்து கிளறவும்.
- 4
பின்பு கொத்தமல்லி, புதினா, கசூரிமேத்தி, சேர்க்கவும்.
- 5
இப்பொது ஆம்சுர் பொடி, கரம்மசாலா சேர்த்து வதக்கவும். உள்ளே வைக்கும் ஸ்டப் தயார்.
- 6
ஒரு அப்பளத்தை thannirile நனைத்து டிஸ்ஸு வைத்து துடைத்து 1 டேபிள்ஸ்பூன் ஸ்டப் வைக்கவும்.
- 7
இப்போது இரு ஓரங்களையும் உள்ளே சுருட்டிவைத்து சுருள் போல் சுருட்டவும்
- 8
எண்ணெய் கடாயில் ஊற்றி காய்ந்ததும் சுருள்களை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
- 9
இப்போது நமது பப்பட் ரோல் தயார் ஆகிவிட்டது. இதனை டொமட்டோ கெட்சப் உடன் பரிமாறி சுவைக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (5)