பீட்ரூட் டெவில்ட் முட்டை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பீட்ரூட், தண்ணீர், பட்டை, பிரியாணி இலை, அன்னாசி பூ, வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 2
5நிமிடம் கொதித்த பின் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். இப்பொழுது முட்டையை தோல் விரல் விடும் அளவிற்கு கையால் உருட்டிக் கொள்ளுங்கள்.
- 3
பின்னர் அந்த முட்டையை பீட்ரூட் கலவையுடன் சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். நேரம் கழித்து தோலை உரித்து எடுக்கவும்.
- 4
பின் இரண்டு துண்டுகளாக வெட்டி நடுவில் இருக்கும் மஞ்சள் கருவை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் போடவும். மஞ்சள் கருவுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், பூண்டு விழுது, உப்பு, வெங்காயம், சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.
- 5
இப்பொழுது நீங்கள் சூடாக பரிமாறலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#tv இந்த நூடுல்ஸ் ரெசிப்பியை நான் travels xp tamil சேனலில் Well seasoned ப்ரோகிராமில் செஃப் பழனி முருகன் செய்ததை பார்த்து செய்தேன்.. Muniswari G -
-
-
More Recipes
கமெண்ட் (2)