குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க

பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • பாசுமதி அரிசி 2டம்ளர்
  • பிரிஞ்சி இலை 1
  • ஸ்டார் அனீஸ் 1
  • கிராம்பு 1
  • பட்டை 1
  • ஜாதிபத்திரி 1
  • ஏலக்காய் 2
  • கொத்தமல்லி இலை
  • புதினா
  • வெண்ணை 2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் 1 தேக்கரண்டி
  • சீரகம் 1தேக்கரண்டி
  • வெங்காயம் 1 பெரியது
  • தக்காளி 3
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 மேசைக்கரண்டி
  • காஷ்மீரி மிளகாய் 4
  • முந்திரி 10
  • சீனி 1 தேக்கரண்டி
  • மிளகாய்ப்பொடி 1 மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  • தண்ணீர் 3 லிட்டர்
  • தயிர் 1/2 கப்
  • கசூரி மேத்தி 1மேசைக்கரண்டி
  • வறுத்த ஆனியன் 1/4கப்
  • பன்னீர் 500கிராம்
  • கரம்மசாலா 1தேக்கரண்டி
  • உப்பு
  • நெய் 2 மேசைக்கரண்டி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் 2 3/4 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் பிரிஞ்சி இலை, ஸ்டார் அனீஸ், கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, சிறிது நெய், சிறிது கொத்தமல்லி, சிறிது புதினா, 30நிமிடங்கள் ஊற வைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசி முக்கால் பதம் வரும் வரை வேக வைக்கவும்.

    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முக்கால் பதம் வெந்ததும் சல்லடையில் அதை கொட்டி வடிகட்டவும்.பின்பு சாதத்தை ஆற வைக்கவும்.

    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் சிறிது vennai, எண்ணெய் இரண்டும் சேர்த்து சூடு பண்ணவும். சூடானதும், சீரகம், onion, தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய், முந்திரி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், கரம்மசாலா, சீனி, ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். நன்கு வதங்கியதும் 200மில்லி தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.

    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆறியதும் மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைக்கவும். இப்பொது கடாய் வைத்து வெண்ணை சேர்க்கவும். வெண்ணை சூடானதும் அரைத்து வைத்த பேஸ்ட் சேர்க்கவும். 2நிமிடத்துக்கு பிறகு பன்னீர் சேர்க்கவும்.

    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பன்னீர் சேர்த்து பன்னீரில் கிரேவி ஊறியதும் தயிர், கசூரி மேத்தி சேர்த்து உப்பு சரி பார்த்து கொள்ளவும்.மசாலா தயார்.

    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் தடவவும். பின்பு மசாலாவை ஒரு லேயராக ஸ்பிரேட் பண்ணவும். அதான் மேல் கொத்தமல்லி, புதினா, வறுத்த வெங்காயம் சிறிது சேர்க்கவும். அடுத்த லேயராக ஆறவைத்த சாதத்தை தேவையான அளவு பரப்பி கொத்தமல்லி, புதினா, வறுத்த ஆனியன் சேர்க்கவும்.

    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதன் மேல் மறுபடியும் மசாலா, புதினா, கொத்தமல்லி, வறுத்த ஆனியன் சேர்க்கவும்.இவ்வாறு லேயராக பரப்பி மூடி வைக்கவும்.அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு நமது பன்னீர் மக்கனி தம் பிரியாணி ரெடி. பரிமாறும் போது மசாலா லேயரையும், சாத லேயரையும் மிக்ஸ் செய்து கொள்ளவும்.

    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பன்னீர்  மக்கனி தம்  பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
01 ஆகஸ்ட் 2020 16:13 அன்று

கமெண்ட் (2)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
01 ஆகஸ்ட் 2020 16:22
Wow
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் மக்கனி தம் பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் ஃபிரைட் ரைஸ்
  2. சாமை வென்பொங்கல்🍚🍚
  3. ஆலு பரோட்டா (aloo paratha).
  4. பன்னீர் பட்டர் மசாலா
  5. கடாய் காளான் மசாலா(kadai mushroom gravy)
  1. பீட்ரூட் கோஃப்தா கிரேவி
  2. சாமை வென்பொங்கல்🍚🍚
  3. புதினா லேயர் பரோட்டா
  4. ஏமனீஸ் சிக்கன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13264391
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close