பம்ப்கின் 🍭 லாலிபாப்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
வெங்காயம், ப.மிளகாய், மல்லிதழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கு, பரங்கிக்காய்,வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு விழுது,சேர்த்து மிதமாக பிசைந்து கொள்ளவும்.
- 3
பின்னர்உப்பு,மல்லித்தூள்,மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள்,மல்லிதழை, சேர்த்து நன்றாக பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- 4
கார்ன்மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 5
உருண்டைகளை கார்ன் மாவில் முக்கி ரஸ்க்தூளில் நன்கு பிரட்டி சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
- 6
தக்காளி 🍅 சாஸூடன் பரிமாறவும். மாலை சிற்றுண்டிக்கு உகந்தது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13265039








கமெண்ட் (7)