சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு சர்க்கரை பேக்கிங் பவுடர் கலந்து கொள்ளவும்.தயிர் விட்டு நன்கு கிளறி விடவும். சிறிதளவு நீர் சேர்த்து மென்மையாக மாவு பிசையவும்.அரைமணி நேரம் ஒரு துணி போட்டு மூடி வைக்கவும். ஒரு பெரியவெங்காயம் ஒரு குடை மிளகாய் நீள வாக்கில் அரிந்து வைக்கவும்.ஒரு தக்காளி ஒரு பெரிய வெங்காயம் 8 பல் பூண்டு 5 வரமிளகாய் வைத்து சட்னி தயார் செய்யவும்.
- 2
ஒரு வாணலில் மணல் பரப்பி மூடிவைத்து பிரீ ஹிட் செய்யவும். 8 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் பிசைந்த மாவை மூன்று பாகமாக பிரித்து எலுமிச்சம்பழ அளவு மாவு எடுத்து கனமான வட்டமான சப்பாத்தி போல் இடவும். முள் கரண்டி கொண்டு குத்தி விடவும். ஒரு தட்டில் சிறிதளவு ஆயில் தடவி அந்த சப்பாத்தியை அதில் வைத்து ஒரு பக்கம் மட்டும் வேகவிடவும்.3 அல்லது 4 நிமிடம் வேக வைத்து வெளியே எடுத்து அதன் மீது பீட்சாவுக்கு செய்த சட்னி தடவவும்.
- 3
நீளவாக்கில் அரிந்த வெங்காயம், குடைமிளகாய்,வைத்து வட்டமாக நறுக்கிய தக்காளி வேக வைத்த இனிப்பு சோளம்,வைத்து துருவிய சீஸ்,கொண்டு டாப்பிங் செய்யவும். சில்லி ஃப்ளேக்ஸ் தூவி விடவும். மீண்டும் 8 நிமிடம் தவாவில் வைத்து வேக விடவும். சுவையான பீட்சா தயார். ஸ்வீட் கார்ன் வேக வைக்கும் பொழுது பச்சைப் பட்டாணிசேர்த்து வேகவைத்து பீட்சா மேல் சேர்த்தேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
#GA4 பீசா ஊத்தாப்பம்
Week1நாம் கடைகளில் வாங்கும் பீட்சா மைதாவில் செய்யப்பட்டது அதனால் மைதாவை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வீட்டிலேயே தோசை மாவை கொண்டு பீசா ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம் Gowri's kitchen -
-
-
ஸ்வீட் பேப்பர் 🌽 (sweet pepper 🌽)
#goldenapron3 திணை வகையில் ஒரு வகை தான் சோளம். பைபர் சத்து மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெப்பர் சேர்த்து உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Malai -
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
ரொட்டி வளைய பிசா(Ring Bread Pizza)
#kidsrecip-1குழந்தைகளை கவர நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமாகவும், எளிமையாகவும் ,செய்த வளைய வடிவிலான பீசா.... karunamiracle meracil -
-
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
இனிப்பு சோள சீஸ் பந்துகள் (Sweet corn cheese balls recipe in tamil)
#GA4இந்த இனிப்புச் சோள பந்தானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு தேனீர் நேர தின்பண்டம் ஆகும். இதனை பற்றிய விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
* வீட் பீசா*(Wheat Pizza recipe in tamil)
#Pizzaminiசகோதரி , சௌந்தரி ரத்னவேல் செய்த, வீட் பீசா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.கோதுமை மாவில் செய்திருப்பதால், செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
🍕🍕Mug pizza🍕🍕
#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு. Hema Sengottuvelu -
-
-
-
-
ஸ்பெஷல் பேல் பூரி
# kids1#snacksகுழந்தைகளுக்காக நான் செய்தது மிகவும் சத்தான பட்டாணி, உருளைக்கிழங்கு,கேரட் வேர்கடலை சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம். Soundari Rathinavel -
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
மூன்று பொருட்கள் வைத்துகேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.#bake#no oven #bake #no oven Azhagammai Ramanathan -
-
More Recipes
கமெண்ட் (3)