ஹோட்டல் ஸ்டைல் குருமா

Prabha Muthuvenkatesan @cook_25146477
ஹோட்டல் ஸ்டைல் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்
- 2
குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய் இஞ்சி பூண்டு கொஞ்சம் நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் சேர்த்து வதக்கவும் சிக்கன் மசாலா 2 ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 5
ஈசியாக மற்றும் விரைவாக செய்யக்கூடிய குக்கர் குருமா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13270597










கமெண்ட்