இறால் மிளகு வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- 2
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் இறால் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
- 4
மசாலா வாசம் போனதும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.
- 5
இறால் வெந்து வரும்பொழுது மிளகு தூள், கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.
- 6
சுவையான இறால் மிளகு வறுவல் தயார்.
சாம்பார், ரசம் இவற்றுடன் தொடுகறியாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13298210
















கமெண்ட்