சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கிண்ணத்தில் ஈஸ்ட், சர்க்கரை, வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அப்படியே விடவும்
- 2
பத்து நிமிடம் கழித்து பார்த்தால் அது நுரைத்து இருக்கும்...
- 3
மைதாவில் ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 4
பிசைந்த மாவை 1 மணி நேரம் மூடி வைக்கவும்
- 5
அது இரண்டு மடங்காக பொங்கி இருக்கும்.. அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 6
மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து நீள வாக்கில் தேய்த்து கொள்ளவும்
- 7
அதன் மேல் நறுக்கிய பூண்டு, கொத்தமல்லி இலை தூவி அதை லேசாக தேய்த்து கொள்ளவும்
- 8
தோசை கல்லை சூடாக்கி அதில் நாணை போட்டு தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுக்கவும்
- 9
இப்போது சுவையான நாண் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book Soulful recipes (Shamini Arun) -
-
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13298163
கமெண்ட் (5)