காந்த்வி(khandvi recipe in Tamil)

Saranya Vignesh @cook_21198758
காந்த்வி என்பது குஜராத்திலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு
#india2020
காந்த்வி(khandvi recipe in Tamil)
காந்த்வி என்பது குஜராத்திலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு
#india2020
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரம் இல் கடலை மாவு, உப்பு, மோர், மஞ்சள் சேர்த்து நல்ல கலக்கி கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு வானவில் வைத்து ரெண்டு டீஸ்பூன் என்னை கலக்கி வச்சிருக்க மாவு சேர்த்து கட்டி வராம கிளறி விட்டு இருக்கவும்,
- 3
மாவு திக் ஆகும் வரை கிளறவும்
- 4
ஒரு ப்ளட் எடுத்து அதில் கரண்டி வச்சி மாவு விரிச்சி விடணும்
- 5
மாவு ஆறினதும் கத்தி வச்சி நிலமா கோடு போட்டு கேட் செய்யவும்
- 6
மெதுவா ரோல் மாதிரி உருட்டி கொள்ளவும்
- 7
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் என்னை சேர்த்து, கடுகு, எள்ளு பச்சை மிளகாய் சேர்த்து வாசகி எடுக்கவும் இதை உருட்டி வச்சிருக்க காந்தவி மேல போடவும் அப்றம் துருவுனா தேங்காய கொத்தமல்லி சேர்க்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13372750








கமெண்ட் (3)