ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)

இந்த முறையில் பூண்டு வரமிளகாய்,பொட்டுக்கடலை வைத்து பொடி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #home
ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
இந்த முறையில் பூண்டு வரமிளகாய்,பொட்டுக்கடலை வைத்து பொடி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #home
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை உரித்து கழுவி துடைத்து தட்டி வைக்கவும். வரமிளகாய் எடுத்து வைக்கவும். ஒரு வாணலில் 3 ஸ்பூன் நெய் விட்டு தட்டிய பூண்டு போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். தட்டில் மாற்றவும்
- 2
அதே வாணலியில் வரமிளகாய் சேர்த்து சிறிது வறுத்து எடுக்கவும். மிக்ஸி ஜாரில் ஆறவைத்த பூண்டு வரமிளகாய், ஒரு கை பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து முதலில் ஓட்டவும். பூண்டு வரமிளகாய் இரண்டும் நன்கு மசிய வேண்டும் பொட்டுக்கடலை சிறிதளவு சேர்த்து அரைத்து சலித்து, மறுபடியும் திப்பியுடன் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்
- 3
சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி தயார். கருவேப்பிலை சேர்க்கக்கூடாது. நைசாக டேஸ்ட்,சூப்பராக இருக்கும். நீங்களும்,செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
ரசப்பொடி (Rasa podi recipe in tamil)
இந்த முறையில் ரசப்பொடி வறுத்து அரைத்து ,செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#homeபூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். Renukabala -
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
#ap*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
-
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
#homeஇது புளி குழம்பு மற்றும் வற்றல் குழம்பு செய்து தரலாம். மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
பொட்டுக்கடலை பொடி(pottukadalai podi recipe in tamil)
சாப்பாட்டிற்கு போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)
# home ... வீட்டு முறையில் தயாரித்த சுவையான தேங்காய் மிளகாய் பொடி.... Nalini Shankar -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை... Nalini Shankar -
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
பருப்பு பொடி/tuvar dal (Paruppu podi recipe in tamil)
#Ga4இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய பொடி ஆகும்.இது ரச சாதத்தில் சேர்த்து சாப்பிட கூடிய பொடி.அதுவும் சூடான ரச சாத்தில் சாப்பிடுவதை விட இரவு நேர உணவில் ஆறிய ரச சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும்.அதற்காகவே இதை அரைப்போம்.இது என் அம்மா வீட்டு பக்கம் செய்ய படும் பொடி ஆகும்.என் பால்ய தோழிக்கு மிகவும் பிடிக்கும். அவள் ent டாக்டர் ஆக உள்ளாள்.அதனால் எப்பொழுதும் பிஸியாக இருப்பாள். ஃபோன் மூலமும் அவளை பிடிக்க முடியாது. வாட்ஸ்அப் மெஸேஜிக்கும் பதில் அளிக்க மாட்டாள்.மிக மிக நெருக்கமான தோழி தான். அவளை குற்றம் சொல்லவும் முடியாது.வேலை பளு,குழந்தைகள் படிப்பு,கணவருக்கு உதவுவது( கண் மருத்துவர்) என்று இருப்பாள்.அவளுக்கு இந்த பருப்பு பொடி ரச சாதம் மிகவும் பிடிக்கும்.என் வீட்டில் இளமை காலத்தில் என் அம்மா எங்கள் இருவருக்கும் பொடி போட்டு ரசம் ஊற்றி சாதத்தை பிசைந்து உருட்டி கையில் தருவார்.அதனால் அவளுக்கு இந்த சாதத்தை ஃபோட்டோ எடுத்து உனக்கு நினைவு இருக்கிறதா, நாம் இருவரும் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியவுடன் என் அம்மா கையில் சாப்பிடுவோம் என்று மெசேஜ் செய்தேன். மெசேஜ் பார்த்த உடனே மீனா எனக்கு நினைவில் உள்ளது.இதை சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்று பதில் அளித்து விட்டு உடனே நேரிலும் அழைத்து பேசி விட்டு மன்னிப்பும் கேட்டாள்.இப்போதெல்லாம் எப்போது ப்ரீயாக இருந்தாலும் கூபிட்டு சிறிது நேரம் பேசுவாள்.அப்படி பட்ட சுவையான பொடி ஆகும்.இது ரசம் சாதம் சேர்த்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும்.வீட்டில் உள்ள மூன்று பொருட்கள் இருந்தால் போதும்.நான் ரேசன் துவரம் பருப்பில் தான் இதை செய்தேன். Meena Ramesh -
ஆந்தரா ப௫ப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap சாதத்திற்கு ஏற்ற சூப்பரான பொடி ஆந்தர ஸ்பெஷல் Vijayalakshmi Velayutham -
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
புளியோதரை பொடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.பொதுவாக கடைகளில் வாங்கும் பொருள்களில் கெடாமல் இருக்க ரசாயனம் சேர்ப்பார்கள். ஆதலால் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும். #home #india2020 #mom Aishwarya MuthuKumar -
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்