குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)

Eswari
Eswari @eswari_recipes

#bake
உங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

#bake
உங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மேலும் படிக்க

ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)

Eswari
Eswari @eswari_recipes

#bake
உங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

#bake
உங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப் முழு கோதுமை மாவு
  • 1 ஆப்பிள் துருவியது
  • 1/4 கப் நாட்டு சாக்கரை
  • 1/2 கப் பால்
  • 1/2 கப்எண்ணெய்
  • 1/4 கப் தண்ணீர் (தேவைக்கேற்ப)
  • 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்
  • 1/4 தேக்கரண்டி உப்பு
  • 1/2 தேக்கரண்டி வினிகர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சூடான கடாயில், அரைத்த ஆப்பிள் மற்றும் நாட்டு சர்க்கரையைச் சேர்த்து, கெட்டியாகும் வரை சமைக்கவும். கலவையை குளிர்விக்கவும்.

    ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு சல்லடைக்கு முழு கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து மூன்று முறை சல்லடை செய்யவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் கலவை, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். வினிகரை அதில் சேர்க்கவும்.

  4. 4

    ஈரமான பொருட்களில் 3 தொகுதிகளாக உலர்ந்த பொருட்களை சேர்க்கவும். அதை கட்டிகள் இல்லாமல் கலக்கவும். கட்டியாக இருந்தால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவும்.கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்கக்கூடாது.

  5. 5

    நன்கு கிரீஸ் செய்த பாத்திரத்தில் கலவையை ஊற்றி 180 டிகிரி செல்சியஸில் 35 நிமிடங்கள் ஓவெனில் வைக்க வேண்டும்.

    ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Eswari
Eswari @eswari_recipes
15 ஆகஸ்ட் 2020 14:51 அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

கமெண்ட் (4)

sushcookss
sushcookss @sushcookss
16 ஆகஸ்ட் 2020 03:36
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆப்பிள் சின்னமோன் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
  2. அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
  3. வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
  4. முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
  5. சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
  1. பிஸ்தா குகீஸ் (Pista cookies recipe in tamil)
  2. செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
  3. முழுக்கோழி ப்ரை (Muzhukozhi fry recipe in tamil)
  4. கடாய் பன்னீர் கிரேவி (Kadaai Paneer Gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13417494
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close