முழுக்கோழி ப்ரை (Muzhukozhi fry recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

முழுக்கோழி ப்ரை (Muzhukozhi fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
  1. 1முழு கோழி
  2. 3 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. அரை ஸ்பூன் மஞ்சள் தூள் அல்லது சிகப்பு கலர் தூள்
  4. 1 ஸ்பூன் சீரகத்தூள்
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 4ஸ்பூன் தயிர்
  7. 2 ஸ்பூன் அரிசி மாவு
  8. 1ஸ்பூன் சோள மாவு
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு,சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது,அரிசி மாவு,சோள மாவு அனைத்தையும் சேர்த்து கலக்கி அதனை சுத்தம் செய்து வைத்த கோழி மீது தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    ஒரு மணி நேரத்திற்குப் பின் அந்தக் கோழியை சார்கோல் கம்பியில் குத்தி நூலால் கட்டி பிரிஹீட் செய்த ஓவனில் வைத்து 30 நிமிடம் வேக வைக்க வேண்டும். குறிப்பு : கோழி சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நேரம் மாறுபடலாம். 20 நிமிடத்திற்கு மேல் கவனித்துக் கொள்ளவும். சூப்பரான சுவையான முழு கோழி தயார்.🍗🍗🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes