குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#india2020

#india2020

மேலும் படிக்க

தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#india2020

#india2020

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

6  மணி நேரம்
3 நபர்கள்
  • ஒரு கப் தேங்காய்
  • ஒரு கப் வெல்லம்
  • 2 ஸ்பூன்பாசிப்பருப்பு
  • 2ஏலக்காய்
  • ஒரு ஸ்பூன்நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

6  மணி நேரம்
  1. 1

    முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்

    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அரைத்து எடுத்த பாசிப்பருப்பை தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதை வாணலியில் எடுத்துக் கொள்ளவும்

    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறவும்

    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுண்டியவுடன் வெல்லத்தை அதில் சேர்த்துக் கொள்ளவும்

    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு மாவுடன் வெல்லம் கலந்து சுண்டும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்

    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் அதில் ஒரு ஸ்பூன் நெய் ஏலக்காய் சேர்த்து கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறவும்

    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு பொன்னிறம் போல் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்

  8. 8

    இப்பொழுது மிகவும் சுவையான தஞ்சாவூர் திரட்டுப்பால் தயார்

    தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gowsalya T
Gowsalya T @cook_25325271
14 ஆகஸ்ட் 2020 13:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Coconut பால் திரட்டு பால்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
  2. தினை பனியாரம் (Thinai paniyaram recipe in tamil)
  3. டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் (Garlic bread recipe in tamil)
  4. ராகி களி (Raagi kali recipe in tamil)
  5. ஓரியோ  கேக் (Oreo cake) (Oreo cake recipe in tamil)
  1. டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் (Garlic bread recipe in tamil)
  2. Kasi Halwa (Kaasi halwa recipe in tamil)
  3. இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
  4. மறந்துபோன தேங்காய் கொழுக்கட்டை (Thenkaai kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13417720
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close