தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil)

Gowsalya T @cook_25325271
தஞ்சாவூர் தேங்காய் திரட்டுப் பால்.. (Thirattu paal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்
- 2
பிறகு அரைத்து எடுத்த பாசிப்பருப்பை தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதை வாணலியில் எடுத்துக் கொள்ளவும்
- 3
பின் தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறவும்
- 4
சுண்டியவுடன் வெல்லத்தை அதில் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு மாவுடன் வெல்லம் கலந்து சுண்டும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்
- 6
பின் அதில் ஒரு ஸ்பூன் நெய் ஏலக்காய் சேர்த்து கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறவும்
- 7
பிறகு பொன்னிறம் போல் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்
- 8
இப்பொழுது மிகவும் சுவையான தஞ்சாவூர் திரட்டுப்பால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
-
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்.. Nalini Shankar -
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)
#coconut ஆரோக்கியமான மாலைநேர டிரிங் #chefdeena Thara -
தேங்காய் திரட்டுப் பால் (Thengai Thirattu PAal Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பிஸ் Natchiyar Sivasailam -
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
வரகு தேங்காய் பால் பாயாசம்
#keerskitchen பசும் பால் சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்து செய்வது இதன் சிறப்பு.நெய்யும் அதிகம் தேவை இல்லை. Mariammal Avudaiappan -
-
தேங்காய் பால்
#Colours3 வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது மேலும் விட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைய உள்ளது Selvakumari Kumari -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
-
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
-
-
-
-
முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)
#kerala.... கேரளா பாயஸங்களில் ரொம்ப பிரதானமானது அடைபிரதமன் தான்.. தேங்காய் பாலில் அரிசி அடை போட்டு செய்வார்கள்.. அதையே நான் என்னோடு புதிய முயசிர்ச்சியில் முந்திரி பால் வைத்து செய்துள்ளேன்... செம டேஸ்ட்... அதை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13417720
கமெண்ட்