குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அவியல் (Aviyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அவியல் (Aviyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அவியல் (Aviyal recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

#india2020

#india2020

மேலும் படிக்க

அவியல் (Aviyal recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

#india2020

#india2020

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • 1 கத்திரிக்காய்
  • 1வாழைக்காய்
  • 1உருளைக்கிழங்கு
  • 1கேரட்
  • 5பீன்ஸ்
  • 1 முருங்கைக்காய்
  • 10சின்ன வெங்காயம்
  • 1தக்காளி
  • 1 கப் தேங்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 சிவப்பு மிளகாய்
  • 1கப் தயிர்
  • 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மைய்யாக அரைத்து கொள்ளவும்.

    அவியல் (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    காய்கறிகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து வேக வைக்கவும்.

  3. 3

    வெந்த காய்களுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

    அவியல் (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

  5. 5

    கடைசியில் கடைந்த தயிர் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

    அவியல் (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான அவியல் தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

மீனா அபி
மீனா அபி @cook_21972813
15 ஆகஸ்ட் 2020 12:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Avial

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
  2. அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
  3. வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
  4. முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
  5. சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
  1. கனவா டெவில்(Squid devil) (Kanava devil recipe in tamil)
  2. ஹோம்மேட் ரசகுல்லா (Homemade rasakulla recipe in tamil)
  3. தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
  4. ஆட்டுகல் தேங்காய் துவையல் (Thenkaai thuvaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13425939
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close