குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பால் பன் (Paal bun recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பால் பன் (Paal bun recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பால் பன் (Paal bun recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#bake

#bake

மேலும் படிக்க

பால் பன் (Paal bun recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#bake

#bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
  • ஒரு கப்மைதா மாவு
  • ஒரு கப்சர்க்கரை
  • ஒரு ஸ்பூன்ஈஸ்ட்
  • அரை கப்பால்
  • 3 ஸ்பூன்பட்டர்
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    இஸ்டே ஆக்டிவேட் செய்ய அரைக்கப் மிதமான சூடு உள்ள பாலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒன்றரை ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஐந்து நிமிடத்தில் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆன பிறகு, ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொண்டு சிறிதளவு உப்பு சேர்த்து அதில் மூன்று ஸ்பூன் பட்டர்சே ர்க்கவும், இதனுடன் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனுடன் ஆக்டிவேட் ஆன ஈஸ்ட் பாலை சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும்.

    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரை மணி நேரம் ஊற விடவும். பின் 10 நிமிடம் அதை நன்றாக பிசைந்து, சிறிய பாலாக உருட்டி பேக் செய்யும் பாத்திரத்தில் இடைவெளி விட்டு அடுக்கவும்.

    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு அதை 10 நிமிடம் ஊறவிடவும்.

  6. 6

    ஒரு கடாயை மூடி போட்டு மிதமான சூட்டில் 15 நிமிடம் சூடாக்கவும், 15 நிமிடத்திற்கு பிறகு உருட்டி வைத்த பண்ணை அதை வைத்து 20 நிமிடம் வேக விடவும்.

    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    20 நிமிடத்திற்கு பிறகு பன் வெந்தவுடன், சர்க்கரைப் பாகில் சேர்க்கவும்.

  9. 9

    15 நிமிடம் அதை ஊற விடவும், பிறகு பரிமாறவும், அனைவருக்கும் பிடித்த பால் பன் ரெடி. நன்றி

    பால் பன் (Paal bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
17 ஆகஸ்ட் 2020 15:33 அன்று

கமெண்ட் (2)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
18 ஆகஸ்ட் 2020 08:16
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for bon
  2. 9th for ஈஸ்ட்

Keywords

பால் பண்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிரில் சிக்கன் (Grill chicken recipe in tamil)
  2. க்ரீமி சீஸ் பேக்ட் கார்ன் (creamy cheese baked corn recipe in tamil)
  3. ஜிலேபி (Jelabi recipe in tamil)
  4. பலாப் பழ கேக் (Palaa pazha cake recipe in tamil)
  5. சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
  1. வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)
  2. வெண்டைக்காய் மோர் குழம்பு (Vendaikkaai morkulambu recipe in tamil)
  3. சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
  4. சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13441595
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close