சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)

இந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்..
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
இந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். முதலில் வெண்ணெய் மற்றும் கரும்பு சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்து கீரீம் போல் செய்து வைக்கவும்.. பின்னர் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக சலித்து விட்டு, வெண்ணெய் கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
நன்கு குக்கீஸ் மாவு பதத்திற்கு வந்ததும், தேவையெனில் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. சாக்லேட் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் மாவை சிறிது உருண்டைகளாக உருட்டி குக்கீஸ் போன்று தட்டி வைக்கவும்.. சிறிது 1/4 இஞ்ச் அளவு படத்தில் காட்டியபடி குக்கீஸ் செய்து வைக்கவும்.. அதன் மேல் சிறிது சாக்லேட் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். ஒரு தட்டில் பட்டர் பேப்பர் வைத்து, அதன் மேல் குக்கீஸ்களை வைக்கவும்.ஒரு கடாயில் 10 நிமிடங்கள் சூடாக்கி அதில் ஒரு ஸ்டான்டு வைத்து, அதன் மேல் குக்கீஸ் தட்டை வைக்கவும்.
- 4
மூடி போட்டு 25-30 நிமிடங்கள் நன்றாக வேக விடவும்.. குக்கீஸ் பெரிதாக, ஓரங்களில் சிறிது சிவப்பு நிற வந்ததும், அடுப்பை அணைத்து விடவும்.. குக்கீஸ்களை நன்றாக ஆறவிடவும்.. இப்போது சுவையான சாக்கோ குக்கீஸ் ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.கோவை பாசக்கார பெண்கள்.
- 5
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் செய்துள்ளேன்.. ஆனால் ஹார்ட் nozzle இல்லாமல் அதன் வடிவம் வரவில்லை.. இருப்பினும் புகைப்படங்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- 6
பேக்கிங் முடிந்தவுடன் பார்க்கையில் வடிவம் வரவில்லை.. இருப்பினும் சுவை அருமையாக இருந்தது.. மிகவும் நன்றி chef.Neha mam... என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
-
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
-
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
More Recipes
கமெண்ட் (2)