சமையல் குறிப்புகள்
- 1
இஸ்டே ஆக்டிவேட் செய்ய அரைக்கப் மிதமான சூடு உள்ள பாலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒன்றரை ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 2
ஐந்து நிமிடத்தில் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆன பிறகு, ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொண்டு சிறிதளவு உப்பு சேர்த்து அதில் மூன்று ஸ்பூன் பட்டர்சே ர்க்கவும், இதனுடன் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
- 3
இதனுடன் ஆக்டிவேட் ஆன ஈஸ்ட் பாலை சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும்.
- 4
அரை மணி நேரம் ஊற விடவும். பின் 10 நிமிடம் அதை நன்றாக பிசைந்து, சிறிய பாலாக உருட்டி பேக் செய்யும் பாத்திரத்தில் இடைவெளி விட்டு அடுக்கவும்.
- 5
பின்பு அதை 10 நிமிடம் ஊறவிடவும்.
- 6
ஒரு கடாயை மூடி போட்டு மிதமான சூட்டில் 15 நிமிடம் சூடாக்கவும், 15 நிமிடத்திற்கு பிறகு உருட்டி வைத்த பண்ணை அதை வைத்து 20 நிமிடம் வேக விடவும்.
- 7
ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
- 8
20 நிமிடத்திற்கு பிறகு பன் வெந்தவுடன், சர்க்கரைப் பாகில் சேர்க்கவும்.
- 9
15 நிமிடம் அதை ஊற விடவும், பிறகு பரிமாறவும், அனைவருக்கும் பிடித்த பால் பன் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
-
சேவரி பண் / சிக்கன் பண்(Chicken bun recipe in tamil)
#npd2பேக்கிங்The Mystery box challenge Haseena Ackiyl -
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
-
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
More Recipes
கமெண்ட் (2)