குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#bake

#bake

மேலும் படிக்க

ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#bake

#bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

இரண்டு மணி நேரம்
3  நபர்கள்
  • இரண்டு முட்டை
  • அரை கப் சர்க்கரை
  • அரை கப் எண்ணெய்
  • ஒரு கப் மைதா
  • ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  • கோகோ பவுடர்
  • வெண்ணிலா எசன்ஸ்
  • சுகர் சிறப்பு
  • ஒரு கப்பால்
  • ஒரு கப்மைதா மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

இரண்டு மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பௌலில் முட்டையை நன்கு கலக்கி கொள்ளவும் அதில் சுகர் பவுடர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு கலைக்கு வைத்ததில் மைதா பேக்கிங் பவுடர் சலித்து அதில் சேர்த்து நன்கு கலக்கவும்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கலக்கி வைத்ததை 4 பவுலில் போற்றி வைக்கவும்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு கோகோ பவுடர் வினிகர் ரெட் கலர் சேர்த்து ஒரு சிறப்பு செய்து கொள்ளவும்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு ஊற்றி வைத்த 4 பௌலில் இரண்டு பவுல் எடுத்து அதில் சிறப்பு சேர்த்துக் கொள்ளவும்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு ஒரு பேனில் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்

  7. 7

    பிறகு ஒவ்வொரு பவுல் மாவையும் தனித் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  8. 8

    கேக் வெந்தவுடன் அதை எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்

  9. 9

    பிறகு கேக்கை சிறிய வட்ட வடிவத்தில் பெரியது சிறியதாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு கட் பண்ணிய கேக்கை பெரிய ரவுண்டை வைத்து நடுவில் க்ரீம் தடவி சிறிய ரவுண்டு வைத்து க்ரீம் தடவி இப்படி ஒன்றன்மேல் ஒன்று வைக்கவும்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு கேக் செய்து முடித்தவுடன் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும்

  12. 12

    இப்பொழுது மிகவும் சுவையான ரெட் வெல்வெட் செஸ் கேக் தயார்

    ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gowsalya T
Gowsalya T @cook_25325271
18 ஆகஸ்ட் 2020 00:45 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரெட் வெல்வெட் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பருப்பு உருண்டை குழம்பு மற்றும் பருப்பு உருண்டை வறுவல் (Paruppu urundau kulambu recipe in tamil)
  2. நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
  3. செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
  4. பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
  5. பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)
  1. பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
  2. கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
  3. கேரமல் பிரட் கேக் (Caramel bread cake recipe in tamil)
  4. சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13441791
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close