ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் முட்டையை நன்கு கலக்கி கொள்ளவும் அதில் சுகர் பவுடர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்
- 2
பிறகு கலைக்கு வைத்ததில் மைதா பேக்கிங் பவுடர் சலித்து அதில் சேர்த்து நன்கு கலக்கவும்
- 3
பிறகு கலக்கி வைத்ததை 4 பவுலில் போற்றி வைக்கவும்
- 4
பிறகு கோகோ பவுடர் வினிகர் ரெட் கலர் சேர்த்து ஒரு சிறப்பு செய்து கொள்ளவும்
- 5
பிறகு ஊற்றி வைத்த 4 பௌலில் இரண்டு பவுல் எடுத்து அதில் சிறப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 6
பிறகு ஒரு பேனில் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்
- 7
பிறகு ஒவ்வொரு பவுல் மாவையும் தனித் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 8
கேக் வெந்தவுடன் அதை எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்
- 9
பிறகு கேக்கை சிறிய வட்ட வடிவத்தில் பெரியது சிறியதாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 10
பிறகு கட் பண்ணிய கேக்கை பெரிய ரவுண்டை வைத்து நடுவில் க்ரீம் தடவி சிறிய ரவுண்டு வைத்து க்ரீம் தடவி இப்படி ஒன்றன்மேல் ஒன்று வைக்கவும்
- 11
பிறகு கேக் செய்து முடித்தவுடன் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 12
இப்பொழுது மிகவும் சுவையான ரெட் வெல்வெட் செஸ் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
-
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
More Recipes
- பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
- கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
- கேரமல் பிரட் கேக் (Caramel bread cake recipe in tamil)
- சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
கமெண்ட்