கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)

#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது...
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வெண்ணை, சர்க்கரை போடடு நன்கு சாப்ட்டாகும்வரை whisk வைத்து கலந்துக்கவும். அதில் மாவை போட்டு கலந்து ரெண்டு பாகமாக பிரித்து ஒன்றில் கோகோ பவுடர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு இரண்டு மாவையும் பிசைந்து தனி தனியே வைத்துக்கவும்
- 2
மாவை ஒரே சமமாக நீள வாக்கில் 1"இன்ஜு கன த்திற்கு செய்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சுத்தி பிரீஸிரில் 20 நிமிடம் வைத்து எடுத்துக்கவும். அப்போது கட் பண்ணும்போது உடையாது
- 3
20நிமிடத்துக்கு பிறகு எடுத்து அதை ஒவொண்ணற்றையும் இரண்டாக கட் பண்ணி மேலே தண்ணி தேய்ச்சு ஒன்னின் மேல் ஒன்றாக வைத்து சதுரமாகவோ, பிடித்தமான வடிவிலோ கட் பண்ணிக்கவும்
- 4
கடாய் ஸ்டாவ்வில் வைத்து உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து மூடி மிதான சூட்டில் 10 நிமிடம் சூடு பண்ணிக்கவும். ஒரு தட்டில் வெண்ணை தடவி ஒரோ பிஸ்கட்டேன் இடவெளி விட்டு வைத்து 20 - 25 நிமிடத்துக்கு மூடி வைத்து பேக்க செய்து எடுத்துக்கவும்.. கோகோ போடாமலும் செய்யலாம்... கோகோ, வெண்ணை சேர்த்திருக்கறதினால் ரொம்ப மிருதுவாக ருசியாகவும் இருக்கும் இந்த கோகோ பட்டர் குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்திடலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.#ilovecookingKani
-
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
-
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)
வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..#made2 Rithu Home -
-
-
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
-
*ஹெல்தி த்ரீ இன் ஒன் பட்டர் குக்கீஸ்*(butter cookies recipe in tamil)
#HFமைதாவிற்கு பதிலாக இதில் சேர்த்திருக்கும், முளைகட்டிய ராகி மாவு, கோதுமை மாவு உடல் நலத்திற்கு பெரிதும் உதவுகின்றது.இது செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)
#goldenapron3#அறுசுவை இனிப்பு Drizzling Kavya -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)
#made2சாக்லேட் சிப்ஸ் சேர்ந்த பீ நட் பட்டர் குக்கீஸ் முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். சுவை சத்து நிறைந்த குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
-
-
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்
#Grand1கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேக், குக்கீஸ் புடிங்ஸ் வகைகள் தான். அவற்றில் ஒன்றான குக்கீஸ் செய்முறையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். இந்த குக்கீஸ் மிகவும் ஆரோக்கியமானதாகும் இதில் கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் பருப்பு மாவு சேர்க்கப்பட்டுள்ளதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.இன்று நான் வெள்ளை சர்க்கரை தூள் சேர்த்து செய்முறை காட்டியுள்ளேன் இதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். Asma Parveen -
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
More Recipes
கமெண்ட்