பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)

Priyanga Yogesh @cook_25015497
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பயிரை 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும், பிறகு அரை பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வெல்லத்தை தட்டி தூளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு எடுத்துக் கொள்ளவும், சிறிது ஆறிய பின் அதை வடிகட்டிக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 4
அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, பொடியாக்கிய ஏலக்காய், தேங்காய் துருவல், எள்ளு, காய்ச்சிய வெல்லப்பாகு, இவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
கலந்த மாவை கையில் எடுத்து கொழுக்கட்டை பிடிக்கவும்.
- 6
இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேக விடவும்.
- 7
சுவையான பிடி கொழுக்கட்டை ரெடி நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13480480












கமெண்ட் (2)