நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)

#steam
நூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steam
நூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா அல்லது கோதுமை மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும் அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு மணி நேரம் மூடி வைத்து விடவும்.
- 2
இப்போது நூடுல்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.ஒரு நான் ஸ்டிக் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக அரிந்த பூண்டு பொடியாக அரிந்த வெங்காயம் பொடியாக அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு அதனுடன் கேரட் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கும் பொழுது மேகியில் உள்ள மசாலா பவுடரை கொட்டவும்.மேகி நூடுல்சை நன்கு உடைத்துக்கொண்டு கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கொள்ளவும்.
- 3
நூடுல்ஸ் சேர்த்தவுடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ், ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும். நூடுல்ஸில் உள்ள தண்ணீர் சுண்டிய பிறகு கொஞ்சம் பிசுபிசுப்பாக இருக்கும் நிலையில் அடுப்பை நிறுத்தவும். இப்போது நூடுல்ஸ் தயார்.
- 4
இப்போது ஒரு மணி நேரம் ஊற வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு மெலிதாக தேய்த்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை ஸ்பூன் அளவிற்கு நூடுல்ஸ் வைத்து மூடவும். ஓரங்களை நன்கு அழுத்தி விடவும். பிரிந்து விடாத அளவிற்கு நன்கு அழுத்தி விடவும். இரண்டு புறமும் மடித்து ஓரங்களை ஒட்டி விடவும். நன்கு ஷேப் கொள்ளவும். இதேபோல் எல்லா உருண்டைகளையும் தேய்த்து நூடுல்சை உள்ளே வைத்து மோமோ செய்து கொள்ளவும். (அரை வட்டமாக மடித்து இரண்டு புறமும் ப போல மடித்து ஓரங்களை ஒட்டி கொள்ளவும்.)
- 5
ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மோமூஸ் எல்லாவற்றையும் ஸ்டீம் செய்யும் தட்டில் கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்துக் கொள்ளவும். மூடி போட்டு மூடி பத்து நிமிடங்கள் வரை வேக விடவும்.
- 6
இப்போது சுவையான நூடுல்ஸ் மாமோஸ் தயார்.தொட்டு கொள்ள டோமொடோ கெட்சப் தரவும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
ப்ளைன் நூடுல்ஸ்(plain noodles recipe in tamil)
எளிய செய்முறை. நூடுல்ஸ்,வெங்காயம்,தக்காளி சேர்க்காமல் ப்ளைனாக செய்து பாருங்கள். உடனடியாகவும்,சுவையாகவும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
கமெண்ட் (8)