இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)

இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் நன்றாக கொதித்து வரும்போது மிதமான மற்றும் குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும்
- 2
அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்கவும் இப்போது பால் பாதியாக குறைந்ததும் மீண்டும் குறைந்த மற்றும் மிதமான தீயில் வைத்து கிளறவும்
- 3
இப்போது நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்...
- 4
பால் நன்றாக கொதித்து தண்ணீர் வற்றி கெட்டியாக வரும் இந்த நிலையில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 5
பால் இளம் மஞ்சள் நிறத்தில் மாறி கீரிம் போல் நன்றாக சுருண்டு வரும் இந்த நிலையில் ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் வாணலியில் ஒட்டாமல் அல்வா போல் ஒரே பதத்தில் சுருண்டு வரும் போது அடுப்பை அணைக்கவும்
- 6
இதனை சிறிது நேரம் ஆறவிடவும் நன்றாக ஆறிய பிறகு இதனை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் வைத்து ஃப்ரீஸரில் வைக்கவும் தேவைப்படும்பொழுது குலோப் ஜாமுன்,மக்கன் பேடா,கேரட் அல்வா,இதுபோல் இனிப்புகள் தயாரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பால் கோவா (Paalkova recipe in tamil)
பால் கோவா குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடக்கூடியது Suresh Sharmila -
-
-
-
-
-
-
பால் கோவா
#vattaram#week8#krishnagiriஇது என்னுடைய 101வது ரெசிபி என்பதால் ஸ்வீட் செய்தேன் A.Padmavathi -
-
-
இனிப்பில்லாத கோவா (Inippu illatha kova recipe in tamil)
#kids2பொதுவா பால் கோவா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பண்டிகை நாட்களில் இந்த இனிப்பில்லாத கோவா செய்து ரெடியா வைத்து கொண்டால் இதை பயன்படுத்தி பலவிதமான இனிப்பு வகைகள் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார். Asma Parveen -
இனிப்பில்லாத கோவா
#book இதை வைத்து பல வகையான உணவுகளை தயாரிக்கலாம்.. உதாரணத்திற்கு குலோப் ஜாமுன், கேரட் அல்வா இன்னும் பல Muniswari G -
-
-
-
-
-
-
-
பால் கோவா (Palkova recipe in tamil)
பால் கோவா பிடிக்காதவா்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் மிகவும் எளிதான முறையில்#deepavali Sarvesh Sakashra -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)