பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)

#Steam
பலாப்பழத்தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை மிகவும் சுவையானது .முற்றிலும் வித்தியாசமானது .
பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
#Steam
பலாப்பழத்தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை மிகவும் சுவையானது .முற்றிலும் வித்தியாசமானது .
சமையல் குறிப்புகள்
- 1
பலாப் பழத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து மிக்சிங் பவுலுக்கு மாத்தி அதில் ரவையை நன்கு கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். சிறிது நேரம் மாவை ஊற விட வேண்டும்.
- 2
ஒரு கடாயில் தேங்காயை நன்கு வதக்கி பின் பாகு செய்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கவும் சிறிது உப்பு சேர்த்து பூரணம் கெட்டியாக வந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்தால் பூரணம் தயார்
- 3
ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி அதில் தயார் செய்து வைத்துள்ள மாவை அடைபோல் தட்டி
- 4
அதில் செய்து வைத்துள்ள பூர்ணத்தை வைத்து இலையை மூடி இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்தால் சுவையான பலாப்பழ தேங்காய் பூர்ண கொழுக்கட்டை தயார்
- 5
மிகவும் சுவையானபலாப்பழ தேங்காய் பூர்ண கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#coconutஎன் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
-
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
-
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
-
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
-
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu
More Recipes
கமெண்ட் (8)