குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)

Eswari
Eswari @eswari_recipes

#steam
நம் உணவில் இட்லிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.ஆவியில் வேக வைத்து சமைப்பதால் இதை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இது சிறு பயிறு கொண்டு செய்வதால் அதிகம் புரத சத்து மிக்கது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • மாவு அரைப்பதற்கு
  • 1கப் இட்லி அரிசி
  • 1கப்சிறு பயறு
  • 1/2கப் உளுத்தம் பருப்பு
  • தண்ணீர்
  • உப்பு
  • தாளிப்பதற்கு
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • சீரகம்
  • கருவேப்பிலை
  • கேரட் துருவியது
  • கொத்தமல்லி இலை
  • பெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறு பயறை 6 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். அதேபோல் அரிசி மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊறவைக்கவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் உளுந்தை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு மிக்ஸியில் சிறுபயிறு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரிசியுடன் தேவையான தண்ணீர் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்த மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கையால் மாவை நன்கு கலக்கவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரைத்த மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தாளிப்பதற்கு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம் பருப்பு,சீரகம் சேர்த்து பொரிக்கவும் பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஆறிய பிறகு தாளித்த பொருள்கள் மற்றும் கொத்தமல்லி இலையை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி அதை நன்கு சூடேறிய இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பத்து நிமிடம் கழித்து தயாரான இட்லியை எடுத்து சூடாக பரிமாறவும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பரிமாறும முறை:இந்த இட்லி சாம்பார் மற்றும் தக்காளி சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

    சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    குறிப்பு:1)மாவு அரைக்கும் போது சிறிது சிறிதாக மட்டும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும் இட்லி மாவு கெட்டியாக தான் இருக்கவேண்டும்.2)மாவு புளிப்பதற்கு மாவை கையால் கலப்பது அவசியம்.3)இந்த இட்லியை தாளிப்பு இல்லாமலும் செய்யலாம்

  13. 13

    அன்பாக சமையுங்க! ஆரோக்கியமாக வாழுங்கள்!!😃

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Eswari
Eswari @eswari_recipes
24 ஆகஸ்ட் 2020 11:29 அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
24 ஆகஸ்ட் 2020 15:40
Super👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி கோஸ்மல்லி (Thakkaali koshmalli recipe in tamil)
  2. வடகொரிய கத்தரி மசாலா(North Korean steamed spicy brinjal)
  3. புஷ் புஷ் குஷ்பூ இட்லி (Kushboo idli recipe in tamil)
  4. சைவ மட்டன் குழம்பு (Saiva mutton kulambu recipe in tamil)
  5. காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)
  1. கோதுமை மாவு புட்டு (Kothumai maavu puttu recipe in tamil)
  2. கப்  கேக்🎂 (Cupcake recipe in tamil)
  3. மரவள்ளிக் கிழங்கு கேக்/ ஸ்வீட் (Tapioca steamed cake)
  4. வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13489821
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close