காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)

இதில் பிரெஷ் ஆன எல்லா காய்களும் சேர்த்துள்ளது. எல்லா சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் இந்த உணவை காலை, மாலை எப்பொடுகு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் இடை குறைக்க விரும்பும் அனைவரும் சுவைக்க ஏற்ற உணவை அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.
காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)
இதில் பிரெஷ் ஆன எல்லா காய்களும் சேர்த்துள்ளது. எல்லா சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் இந்த உணவை காலை, மாலை எப்பொடுகு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் இடை குறைக்க விரும்பும் அனைவரும் சுவைக்க ஏற்ற உணவை அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள எல்லா காய்களையும் நன்கு கழுவி நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் ஆவியில் வைக்கும் தட்டில் போட்டு, ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன், காய்கறி தட்டை வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும்.
- 3
தயிர் டிப் செய்ய : அரை கப் கெட்டி தயிர் எடுத்துக்கொண்டு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, விழுது,சாட் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 4
ஐந்து நிமிடங்கள் ஆனதும் வெந்த காய்களை எடுத்து வேறு ஒரு பௌலுக்கு மாற்றி, அதில் மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து நன்கு கலந்து சர்விங் பௌலுக்கு மாற்றவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த ஸ்டீம்டு வேஜிடெபில் தயிர் டிப் சுவைக்கத்தயார். வெந்த காய்கறி தயிர் டிப் ஒரு சிறிய பௌலில் எடுத்து ஒரொருவருக்கும் பரிமாறவும்.
- 6
இந்த காய்கறிகள், கலந்து வைத்துள்ள தயிரில் டிப் செய்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும். அனைவரும் முயற்சிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
-
-
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen -
காய்கறி பாக்கெட்ஸ் (kaaikari pockets recipe in Tamil)
#bookசத்தான காய்கறிகள் மற்றும் கோதுமையினால் தயாரான சுவை மிகுந்த பாக்கெட்ஸ்..Iswarya
-
சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
சாபுதானா என்பது ஜவ்வரிசி தான். இந்த சாபுதானா கிச்சிடி மகாராஷ்டிரா மக்களிடம் மிகவும் பிரபலமானது. பாம்பே, புனே, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியில் செய்த உணவை தான் அவர்கள் சுவைப்பார்கள். காலை, மாலை சிற்றுண்டியாகவும் சுவைப்பார்கள். இந்த கிச்சிடி செய்முறையை நீங்களும் செய்து சுவைக்க இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.#ONEPOT Renukabala -
-
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
-
தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது Shabnam Sulthana -
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
சுவையான மசால் பூரி (Masaal poori recipe in tamil)
தள்ளு வண்டி முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் இந்த மசால் பூரி கிடைக்கும். இனி இதை சாப்பிட வெளியே போக அவசியம் இல்லை. வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டிலேயே செய்ய கூடிய பொருட்கள்#hotel#homemade#northstyle Sharanya -
-
கோஸ் சுருள்கள்(Cabbage Rolls recipe in Tamil)
*இந்த கோஸ் சுருள்களுக்கு உள் வேகவைத்த கலந்த காய்கறிகள் சேர்த்து ஆவியில் வேக வைத்து செய்வதால் நம் உடலுக்கு குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் நிறைந்த அளவிலான புரதச்சத்து உள்ள உணவு கிடைக்கின்றது.* எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு என்றாலும் அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு.#steam kavi murali -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#nutrient3#bookசுக்கினியில் அயன் சத்து நிறைந்துள்ளதுபிரக்கோலி காளான் சோளத்தில் பைபர் நிறைந்துள்ளதுமற்ற சத்துகளும் நிறைய உள்ளது Jassi Aarif -
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani -
More Recipes
கமெண்ட் (6)