ஸ்டீம் சிக்கன் பூ உருண்டை(Steamed chicken flower dumpling recipe in tamil)
Sumaiya Shafi @cook_19583866
ஸ்டீம் சிக்கன் பூ உருண்டை(Steamed chicken flower dumpling recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி,காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
பின் அதில் மிளகாய் தூள்,மிளகுத்தூள்,உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய், கேரட் மற்றும் உருளைக்கிழங்கு துருவியது சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து கொள்ளவும்.
- 4
கையில் எண்ணெய் தடவி சிக்கன் கலவையை உருண்டை பிடித்து,ஊற வைத்த அரிசியில் பிரட்டி எடுக்கவும்.
- 5
பின் நீராவியில் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497824













கமெண்ட்