குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#steam

#steam

மேலும் படிக்க

ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#steam

#steam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஒன்றரை மணி நேரம்
  • இரண்டு கிலோரேஷன் அரிசி
  • 200 கிராம்வெள்ளை உளுந்து
  • 2 ஸ்பூன்வெந்தயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஒன்றரை மணி நேரம்
  1. 1

    ரேஷன் அரிசியை அளந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை கழுவி பிறகு ஊற வைக்கவும்.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஏறக்குறைய எட்டு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.

  3. 3

    ஊறிய பிறகு மீண்டும் இரண்டு முறை கழுவி விடவும். பிறகு கிரைண்டரில் போட்டு கொரகொரவென்று அரைக்கவும். ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளலாம்.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதேபோல் உளுந்தையும் வெந்தயத்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு இவற்றை அரைத்து அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். புளித்திருக்கும் மாவை நன்றாக கலக்கி இட்லித்தட்டில் இட்லிகளாக வார்க்கவும்.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சாஃப்டான வெள்ளையான ரேஷன் அரிசியில் செய்த இட்லி ரெடி.

    ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
25 ஆகஸ்ட் 2020 15:38 அன்று

கமெண்ட்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011
25 ஆகஸ்ட் 2020 15:54
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
  2. முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
  3. காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
  4. கும்பிலியப்பம் (Kumbiliappam recipe in tamil)
  5. தேன்குழல் முறுக்கு
  1. முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
  2. மொறு மொறு சிக்கன் (Chicken fry recipe in tamil)
  3. ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
  4. பாரம்பரிய உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13498124
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close