குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#deepfry

வழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள்.

#deepfry

வழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  • 2உருளைக்கிழங்கு வேக வைத்தது
  • 1 கப் கோதுமை மாவு
  • 1மேசைக்கரண்டி ரவை
  • தேவையானஅளவு உப்பு
  • 3/4 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்ப் பொடி
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி இலை
  • 2மேசைக்கரண்டி தண்ணீர்
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் வேக வைத்த உருளைக்கிழங்கைத் துருவி சேர்க்கவும்.

    உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, காஷ்மீர் மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, ரவை சேர்த்துப் பிசையவும்.

    உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.

  4. 4

    பிசைந்த பூரி மாவைப் பத்து நிமிடங்கள் மூடி வைத்துப் பின்னர் பூரிகளாகத் தேய்க்கவும்.

    உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். புதினா, கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி தொக்குடன் பரிமாறவும்.

    உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
28 ஆகஸ்ட் 2020 04:07 அன்று

கமெண்ட் (12)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
28 ஆகஸ்ட் 2020 13:40
Different recipie
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு Masal Boori

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
  2. வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
  3. மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
  4. துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
  5. கோபி 65 (Gobi 65 recipe in tamil)
  1. வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
  2. வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
  3. ஃப்ரைடு பனானா / வறுத்த வாழைப்பழம் (Fried banana recipe in tamil)
  4. ரவை பாசிப்பருப்பு முறுக்கு (Ravai paasiparuppu murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13515748
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close