துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)

துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை மேலே உள்ள தோல் உரித்து, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
துவரம் பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் பருப்பு, சோம்பு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
அரைத்த வடை மாவு, வேகவைத்து வைத்துள்ள வாழைப்பூ, நறுக்கிய வைத்துள்ள மற்ற எல்லா பொருட்களுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் கையில் வைத்து உருண்டையை அழுத்தி எண்ணையை சூடுசெய்து, வடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
இப்போது சுவையான துவரம்பருப்பு வாழைப்பூ வடை சுவைக்க தயார்.
- 6
*துவரம் பருப்பு வைத்து செய்யும் இந்த வாழைப்பூ வடை மிகவும் சுவையாக, மொறு மொறுப்பாக இருக்கும்.
- 7
கடலைப்பருப்பு வைத்தும் செய்யலாம். துவரம் பருப்பு கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப் பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#Cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #tamilrecipies #cookpadindia #arusuvai3 Sakthi Bharathi -
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
அரட்டி தூட்ட வடலு (Arati Doota vadalu recipe in tamil) banana stem vada )
அரட்டி தூட்ட என்று தெலுங்கில் செய்வது தான் தமிழில் வாழைதண்டு. இந்த தண்டை வைத்து பொரியல், கூட்டு எல்லாம் செய்வார்கள். ஆனால் ஆந்திரா மக்கள் செய்யும் புது விதமான வடை செய்முறை இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
-
-
-
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
-
-
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
#GA4#week25முருங்கக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளதுஎலும்புகளை வலுவாக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும் சத்யாகுமார் -
-
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
கமெண்ட் (14)