சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரை சிறிது உப்பு சேர்த்து நன்கு சூடு செய்யவும்
- 2
இந்த சுடுநீரை காலிஃப்ளவரில் ஊற்றி நன்கு கிளறி 15 நிமிடம் விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது, அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் மாவு சேர்க்கவும்
- 4
இதனுடன் ரவா, புட் கலர், மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 5
இதனை சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைத்து கடாயில் எண்ணெய் காய வைத்து சிறிது சிறிதாக பொரிக்கவும்
- 6
மிதமான தீயிலேயே வைத்து பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோபி கொத்து (Gobi kothu recipe in tamil)
#kids1பொதுவாக குழந்தைகளுக்கு கார சாரமான கண்கவர் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆகையால் குழந்தைகளை கவரும் வகையில் நாம் வித்தியாசமாக யோசித்து செய்த ஒரு ரெசிபி தான் கோபி கொத்து.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு பாராட்டிய ஒரு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13517427
கமெண்ட் (8)