ரவை பாசிப்பருப்பு முறுக்கு (Ravai paasiparuppu murukku recipe in tamil)

ரவை பாசிப்பருப்பு முறுக்கு (Ravai paasiparuppu murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் ரவை,பாசிப்பருப்பு, வரமிளகாய்
- 2
சீரகம்,மிளகு, சோம்பு நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
சீரகம்,மிளகு, சோம்பு நன்றாக அரைத்துக் கொள்ளவும் மிகவும் வழவழப்பாகவும் அல்லது மிகவும் சொரசொரப்பாக இருக்க கூடாது நடுத்தரமாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்... ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், சூடான எண்ணெயை ஊற்றவும்
- 4
நன்றாக கலந்த பிறகு இதனுடன் சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் (ரவை சேர்த்து இருப்பதனால் ஒவ்வொரு முறையும் மாவு கடினமாகும் ஒவ்வொரு முறையும் செய்து முடித்த பிறகு உருட்ட வரவில்லை எனில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து மறுபடியும் உருட்டிக் கொள்ளவும்)
- 5
சிறிது மாவை எடுத்து படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் நன்றாக உருட்டிக் கொள்ளவும் பிறகு படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ளவும்
- 6
மடித்த இடம் பிரியாமல் இருக்க சிறிது மைதாவை அதன் மேல் வைத்து அழுத்தவும் பிறகு ஒரு பக்கம் பின்னிக் கொள்ளவும்
- 7
அதேபோல் மறுபுறமும் பின்னே மீண்டும் மைதாமாவு கொண்டு இரண்டையும் ஒட்டவும்
- 8
இதேபோல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும் இதில் 10 முறுக்கு தயார் செய்யலாம் (முன்னே சொன்னது போல் ரவை சற்றுக் கடினமாகும் அப்பொழுது மறுபடியும் சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் தண்ணீர் விடுவது ஆனால் முறுக்கின் பாதம் சுவை மாறாது)
- 9
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிகக் குறைந்த தீயில் முறுக்குகளை சேர்க்கவும் பிறகு குறைந்த தீயில் 10 நிமிடம் முறுக்குகளை வேக வைக்கவும் சத்தம் அடங்கி எண்ணெய் தெளிவாகும் போது (படத்தில் காட்டியவாறு) அப்போது வெளியே எடுக்கவும்
- 10
குறைந்த தீயில் மட்டுமே முறுக்குகளை வேக வைக்க வேண்டும் எண்ணெய் சத்தம் அடங்கி எண்ணெய் தெளிவாகும் பொழுதுதான் வெளியே எடுக்க வேண்டும்
- 11
சுவையான ரவை பாசிப்பருப்பு முறுக்கு தயார்... ஆறியபிறகு காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கல் (Kothumai ravai vegetable pongal recipe in tamil)
#onepot Manju Jaiganesh -
-
-
உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை (Urulaikilanku ravai finger fry recipe in tamil)
#deepfry உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை என்பது நம் கை விரல் போன்று இருக்கும்... மொறு மொறுவென்று கடித்து ரசித்து சாப்பிட வைக்கும் இந்த ரெஸிபி உருளைக்கிழங்கு மற்றும் ரவையை வைத்து செய்யப்படுகிறது. Viji Prem -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
-
-
-
பாசிப்பருப்பு தோசை(moong dal dosa recipe in tamil)
#welcome வழக்கமாக செய்து கொடுக்கும் தோசையை காட்டிலும் சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.சுவையோடு ஆரோக்கியமும் கூடிய ரெசிபி என்றால் நாமும் மகிழ்ச்சியோடு செய்து கொடுக்கலாம். Anus Cooking -
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
-
-
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
-
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G
More Recipes
கமெண்ட் (14)