வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)

#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெறும் வாணலியில் கடலை பருப்பை நன்றாக வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
வாழைத் தண்டை நன்றாக சுத்தம் செய்து வட்டமாக வெட்டி இவற்றை நன்கு வேகவைத்து எடுத்து வைக்கவேண்டும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு கசகசா பட்டை ஆகியவற்றை தாளித்து பச்சைமிளகாய் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் இதனுடன் ஒன்றரை ஸ்பூன் பொட்டுக்கடலை பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும் கடைசியாக ஒன்றரை ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும்
- 4
வழங்கிய கலவை நன்கு ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் பின்பு வேகவைத்த தண்ணீர் பிரிந்து அவற்றையும் இதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் வாழைத்தண்டை கொரகொரப்பாக அரைக்க வேண்டும் அப்போதுதான் மட்டன் சுவையில் இருக்கும் கடைசியாக நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் கடலைமாவை இதனுடன் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்யவும்
- 6
கடாயில் எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு மீடியம் பிரேமில் வைத்து இந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும்
- 7
சுவையான சைவ மட்டன் கோலா உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
-
-
-
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.. Raji Alan -
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (7)