மத்தி வேவிச்சது (Maththi vevichathu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிறிதளவு தண்ணீரில் குடம்புளியை ஊறவைக்கவும்.
மிளகாய்தூளையும் சிறிதளவு 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் ஊறவைக்கவும். - 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம் தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும்.
- 3
நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி ஊறவைத்த மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
மிளகாய்தூள் நிறம்மாறியதும் புளி மற்றும் புளி ஊறவைத்த தண்ணீர் சேர்க்கவும்.
- 5
தண்ணீர் கொதித்த பின்னர் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்
- 6
குழம்பு நன்கு கொதித்ததும் தட்டிய பூண்டு சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
- 7
மீன் வெந்து குழம்பு எண்ணெய் பிரியவும் இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13579864



கமெண்ட்