தர்பூசணி புத்துணர்வு குளிர்பானம் (Tharpoosani paanam recipe in tamil)

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

#photo #புத்துணர்வு பானம்,welcome drink

தர்பூசணி புத்துணர்வு குளிர்பானம் (Tharpoosani paanam recipe in tamil)

#photo #புத்துணர்வு பானம்,welcome drink

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4 கீற்றுதர்பூசணி
  2. 1/2 அளவுஎலுமிச்சை
  3. 10புதினா இலைகள்
  4. 4டே.ஸ்பூன்ஜீனி
  5. 1சோடா

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் தர்பூசணியின் சதைப்பகுதி,புதினா,ஜீனி சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

  2. 2

    வடிகட்டிய பானத்தில் எலுமிச்சைச்சாறு மற்றும் சோடா,புதினா இலைகள்,ஐஸ் கட்டிகள் சேர்த்து சில்லென்று பருகவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes