கான்பிளார் அல்வா (Cornflour halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கார்ன்பிளார் மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் கான்பிளார் மாவை அதில் ஊற்றி நெய் 1 ஸ்பூன் ஊற்றி 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
- 4
பிறகு அதில் சிவப்பு கலர் பவுடர் கால் ஸ்பூன், நெய் 1 ஸ்பூன் ஊற்றி நன்றாக சுருண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 5
பிறகு அதில் 1 1/2 கப் சர்க்கரையை போட்டு கிளறவும். பிறகு ஏலக்காய் பவுடர் அரை ஸ்பூன் நெய் 1 ஸ்பூன் ஊற்றி 5 நிமிடம் கிளறவும்.
- 6
பிறகு அதில் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு 1 ஸ்பூன் நெய் ஊற்றி நல்ல சுருண்டு வரும் வரை கிளறவும்.
- 7
சுருண்டு வந்தவுடன் நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடம் ஆற விடவும்.
- 8
சுவையான கான்பிளவர் அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எங்க ஊரு திருநெல்வேலி அல்வா🤤🤤😋😋(tirunelveli halwa recipe in tamil)
அல்வானா இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு டேஸ்டா இருக்கும்.#4 Mispa Rani -
-
-
-
-
-
-
-
-
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
-
-
-
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
-
-
More Recipes
கமெண்ட்