குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #foodphoto

#photo #foodphoto

மேலும் படிக்க

தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #foodphoto

#photo #foodphoto

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  • 250 கிசிக்கன் எலும்பு இல்லாத்து
  • 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • உப்பு - தேவைக்கேற்ப
  • முட்டை
  • மல்லி இலை - சிறிது நறுக்கியது
  • 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  • எண்ணெய்- பொரிப்பதற்கு
  • க்ரேவி
  • 2தக்காளி
  • 1வெங்காயம்
  • 3 மேஜைக்கரண்டிபட்டர்
  • 1 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • 1 சிறிதுபட்டை
  • 1 சிறிதுபிரிஞ்சு இலை
  • உப்பு - தேவைக்கேற்ப
  • 250 மிலிதண்ணீர்
  • 2 மேஜைக்கரண்டிஃப்ரெஸ் க்ரீம்
  • 1 தேக்கரண்டிகஸூரி மேத்தி
  • 1 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டிகரம் மசாலா
  • 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு மிக்ஸர் ஜாரில் சிக்கன் துண்டிகள், உப்பு, மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    இறுதியாக முட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    அதனை உருண்டை பிடித்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  6. 6

    அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  7. 7

    பிறகு அதனுடன் தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

  8. 8

    அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

  9. 9

    பின்பு மிளமாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

  10. 10

    அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  11. 11

    கொதித்ததும், சிக்கன் உருண்டைகளை சேர்த்தை கலந்து விடவும்.

  12. 12

    இறுதியாக க்ரீம் மற்றும், கஸூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

  13. 13

    விருப்பமான ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
06 செப்டம்பர் 2020 07:51 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Balls ரொட்டி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
  2. மண்சட்டி மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
  3. வாழைத்தண்டு கூட்டுக்கறி (Vaazhaithandu kootu kari recipe in tamil)
  4. சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)
  5. அரிசி கீர் / rice kheer (Arisi kheer recipe in tamil)
  1. பீட்ரூட் தோரன் (Beetroot thoran recipe in tamil)
  2. கான்பிளார் அல்வா (Cornflour halwa recipe in tamil)
  3. இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
  4. கலர்ஃபுல் மண்பானை குல்ஃபி (Man paanai kulfi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13579984
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close