குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கறி மீன் பொழிச்சது (Kari meen polichathu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கறி மீன் பொழிச்சது (Kari meen polichathu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கறி மீன் பொழிச்சது (Kari meen polichathu recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#kerala(week1)

#kerala(week1)

மேலும் படிக்க

கறி மீன் பொழிச்சது (Kari meen polichathu recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#kerala(week1)

#kerala(week1)

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  • நான்குமீன் துண்டுகள்
  • இரண்டுஸ்பூன்இஞ்சி பூண்டுவிழுது
  • ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  • ஒரு ஸ்பூன்மல்லித் தூள்
  • ஒரு ஸ்பூன்சீரகத் தூள்
  • பெ.வெங்காயம் ஒன்று
  • உப்பு தே.அளவு
  • தேங்காய் எண்ணெய் சிறிதளவு
  • ரீபைண்டு ஆயில் பொரிக்க தே.அளவு
  • அரை ஸ்பூன்எலுமிச்சை சாறு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    மீனைக்கழுவி சுத்தம் செய்து அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.மிளகாய் தூள்.சீரகத்தூள் உப்பு சேர்த்து புரட்டவும்.

  2. 2

    அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் ரீபைண்டு ஆயில் ஊற்றி அரைப்பதமாக பொரிய விட்டு எடுத்து தனியே வைக்கவும்.

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வெட்டி பொரிய விட்டு அதில் உப்பு.மி.தூள்.மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    வதக்கிய மசாலாவில் எலுமிச்சை சாறு பிழிந்து புரட்டி அதை பொரித்த மீன் மேல் வைத்துஅந்த மீனை வாழை இலையில் வைத்து மடித்து நூலால் பிரியாமல் கட்டவும்.

  6. 6

    ஒரு பானில் எண்ணெய் ஊற்றி மீன் மடித்த இலையை போட்டு மிதமான தீயில் இருபுறமும் புரட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

    கறி மீன் பொழிச்சது (Kari meen polichathu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
08 செப்டம்பர் 2020 18:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Curry மீன் Polichathu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
  2. கேரளா மோர் கறி (Kerala mor kari recipe in tamil)
  3. மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
  4. கேரளா தக்காளி கறி (Kerala thakkaali curry recipe in tamil)
  5. கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
  1. பாசிப்பயறு சுழியம் (Paasipayaru suzhiyam recipe in tamil)
  2. இஞ்சி சட்னி & மாங்காய் சட்னி (Inji chutney and maankaai chutney recipe in tamil)
  3. அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
  4. பெசரட் தோசை (பச்சை பயறு தோசை) (Pesarettu dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13597923
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close