அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
# கேரளா உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சர்க்கரையை உடைத்து சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.
- 2
அடையை ஒரே அளவில் சிறு துண்டுகளாக உடைத்து தண்ணீரில் நன்றாகக் கழுவி வடிகட்டியில் வடித்து எடுக்கவும்.
- 3
ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் அடை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் கழுவி வைத்திருக்கும் அடையை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
அடை வெந்ததும் அதை வடி கட்டியில் வடித்து விட்டு அதன் மீது சாதாரண தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளவும்.(அடை ஒன்றின் மீது ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக)
- 5
தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு அதில் ஒரு கப் மிதமான சூடு தண்ணீர் சேர்த்து அடித்து வடிகட்டியில் அரித்து ஒரு கப் கட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.
- 6
அதே தேங்காய் கொத்தை திரும்பவும் மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு கப் சூடு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து இரண்டாம் பால் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
- 7
ஒரு பேன் அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகள், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் இவற்றை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 8
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் வேக வைத்து வைத்திருக்கும் அடையை சேர்த்து வதக்கவும்.
- 9
பின்னர் இதில் காய்ச்சி வைத்திருக்கும் சர்க்கரை பாகை வடிகட்டியில் வடித்து இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 10
அடை சர்க்கரை பாகில் நன்றாக வெந்து இறுகி வரும் போது இரண்டாம் பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வேக விடவும்.
- 11
இதில் சுக்குப் பொடி, ஜீரகப்பொடி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 12
இதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- 13
வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துண்டுகள், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 14
இறுதியாக இதில் ஒன்றாம் பால் கட்டியான தேங்காய் பாலை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.
- 15
மிகவும் சுவையான கேரளா ஸ்பெஷல் அட பிரதமன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தித்திக்கும் சுவையில் சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalவெல்லத்தில் அயன் சத்து உள்ளது முந்திரிப் பருப்பில் கால்சியம் உள்ளது புரோட்டீன் உள்ளது Sangaraeswari Sangaran -
-
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
-
-
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
#milletsசிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும். Natchiyar Sivasailam -
-
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
Zarda Rice (Zarda rice recipe in tamil)
#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள். Manju Jaiganesh -
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
-
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
-
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)