குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA4

#GA4

மேலும் படிக்க

பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  • 2 கப்மைதா
  • துருவிய பனீர் ஒரு கப்
  • 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன்தனியா தூள்
  • சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  • அரை டீஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  • அரை டீஸ்பூன்ஆம்சூர் பவுடர்
  • அரை டீஸ்பூன்ஓமம்
  • ஒரு இன்ச் இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 2 அல்லது 3பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 10புதினா இலை பொடியாக நறுக்கியது
  • 3 ஸ்பூன்கொத்தமல்லி இலை
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மைதா உப்பு நெய் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி போல் பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஸ்டப்பிங் செய்ய துருவிய பன்னீர் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம்மசாலா தூள் ஓமம் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயம் புதினா கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டையாக எடுத்து நன்றாக சப்பாத்திப் போல் தேய்க்கவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேய்த்த சப்பாத்தியின் மீது நெய் தடவி மைதா தூவவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சப்பாத்தியை சிறிய சிறியதாக மடிக்கவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மடித்த சப்பாத்தியை உருட்டவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    உருட்டிய சப்பாத்தி மாவில் நடுவில் குழி பண்ணவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மாவின் நடுவில் பன்னீர் மசாலாவை உருட்டி வைக்கவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின்பு மாவை மசாலா தெரியாதவாறு நன்றாக உருட்டி அழுத்தி வைக்கவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மாவின் மேல் நெய் தடவி மிளகாய்த்தூள் தூவி கொத்தமல்லி லேசாக தூவி அழுத்தி விடவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின்பு சப்பாத்தி கட்டையால் நன்றாக தேய்க்கவும்

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    தேய்த்து வைத்துள்ள பராத்தா வை அவன் தட்டில் வைத்து அவனில் வைக்கவும். கிரில் கன்வென்ஷனில் 220 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். அவனில் செய்ய விருப்பமில்லாதவர்கள் தோசை தவாவில் செய்து எடுக்கலாம்.

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    இப்பொழுது சுவையான பனீர் பராத்தா ரெடி

    பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
15 செப்டம்பர் 2020 14:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இரானி டீ (Irani tea recipe in tamil)
  2. ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
  3. பிசிபெல்லாபாத்
  4. பிசிபேளேபாத் (Bisibelebath recipe in tamil)
  5. திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
  1. மதுர் வடை (Maddur vadai recipe in tamil)
  2. அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
  3. சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
  4. பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13644371
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close