பனீர் பராத்தா (Paneer paratha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா உப்பு நெய் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி போல் பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்
- 2
ஸ்டப்பிங் செய்ய துருவிய பன்னீர் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம்மசாலா தூள் ஓமம் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயம் புதினா கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டையாக எடுத்து நன்றாக சப்பாத்திப் போல் தேய்க்கவும்
- 4
தேய்த்த சப்பாத்தியின் மீது நெய் தடவி மைதா தூவவும்
- 5
சப்பாத்தியை சிறிய சிறியதாக மடிக்கவும்
- 6
மடித்த சப்பாத்தியை உருட்டவும்
- 7
உருட்டிய சப்பாத்தி மாவில் நடுவில் குழி பண்ணவும்
- 8
மாவின் நடுவில் பன்னீர் மசாலாவை உருட்டி வைக்கவும்
- 9
பின்பு மாவை மசாலா தெரியாதவாறு நன்றாக உருட்டி அழுத்தி வைக்கவும்
- 10
மாவின் மேல் நெய் தடவி மிளகாய்த்தூள் தூவி கொத்தமல்லி லேசாக தூவி அழுத்தி விடவும்
- 11
பின்பு சப்பாத்தி கட்டையால் நன்றாக தேய்க்கவும்
- 12
தேய்த்து வைத்துள்ள பராத்தா வை அவன் தட்டில் வைத்து அவனில் வைக்கவும். கிரில் கன்வென்ஷனில் 220 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். அவனில் செய்ய விருப்பமில்லாதவர்கள் தோசை தவாவில் செய்து எடுக்கலாம்.
- 13
இப்பொழுது சுவையான பனீர் பராத்தா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)
#cookwithmilkதஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
பனீர் வெஜிடபிள் ஃப்ரை (Paneer vegetable fry recipe in tamil)
#GA4 Week6காய்கறி பிடிக்காது, பனீர் தான் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகளும் இந்த பனீர் வெஜிடபிள் ஃப்ரையை விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
-
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
-
-
-
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)
#Ga4 # kids3வெங்காய தாள் கொண்டு செய்த சப்பாத்தி. Meena Ramesh -
-
-
-
கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)
கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். punitha ravikumar -
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
-
-
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்